சினிமா

பிக்பாஸ் புகழ் சுஜாவின் குழந்தையா இது..? இப்போ எப்படி இருக்கிறார் தெரியுமா ? வைரலாகும் புகைப்படம்.!

Summary:

Bigg boss suja varunee baby photo

தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க நடிகைகள் ஒருவர் சுஜாவருணி. தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார் சுஜா. பெரும்பலம் படங்களில் வரும் பாடலுக்கு நடனம் ஆட்டும் இவர் தமிழில் மிளகாய், பென்சில், கிடாரி போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தியும் நடித்துள்ளார்.

இந்நிலையில்தான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் ஒன்றில் கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு நடிகர் திலகம் சிவாஜியின் மகனுமான பிரபல திரைப்பட தயாரிப்பாளரான ராம்குமார் கணேசன் என்பவரின் மகனான சிவாஜி தேவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிறகு இவருக்கு ஆகஸ்ட் 21 ஆம் தேதி ஆண் குழந்தை ஒன்று பிறந்தது.

தற்போது அந்த குழந்தையின் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் சுஜா. மேலும்  நன்றி லாக்டவுன் இந்த பிரச்சினைகள் சீக்கிரம் சரியாகும் என்று நினைக்கிறேன். அதுவரை வீட்டிலேயே இருங்கள் என்று ரசிகர்களுக்கு கோரிக்கைவைத்துள்ளார்.

View this post on Instagram

To all my dear new mom's and mom to be! This is a special message about "Solid Food Intake " for our babies! I have followed my doctor throughout and I still follow & trust him... Please follow your doctor's, consult them before you take any decision regarding your child! But this message is for all the dear ones who had asked me so much about "Solid Foods" I only started giving solid food to my baby from the 6th month.... The first 2 weeks my baby felt very hard to adapt to the solid food and would not intake properly! I was worried and discussed with my doctor, he said to feed our babies with much entertainment as possible . Hence I started playing with him a lot while feeding... The doctor also advised not to force feed the child and be patient as possible ... If the baby resists, I would try feeding after an hour again and again until he eats a little ! The adaptation process of 2weeks was really tough!! Finally now my baby has started to eat his solids.. Morning 8.30am he breastfeeds.... Morning 10am he has 1 organic egg yolk Noon 12-30pm he has (rice with gee (any 1) potatoes, dhal, green peas, broccoli, beetroot, carrot...) Noon 3pm he breastfeeds again.. Evening 5-30pm he has any 1 (Papaya, chickoo, apple puree, pumpkin, banana) Night 8pm he has 1 idly with gee These lists are very healthy for the baby and they are the doctors list! I avoid these preservatives canned cereals!! I always boil all the food and his vessels everytime with hot water! The baby will mostly experience colic pain & constipation... The best remedy for this is to put raisins in water... Soak them in for awhile, and then feed the "Water" to the baby! This relieves the colic pain and constipation as my doctor suggested! I never buy grape waters from outside! All you dearies, Feed your baby in a healthy way! Enjoy your solid feeding motherhood phase!! and I'm enjoying every moment of it! ❤️❤️❤️❤️❤️ #7monthscompleted

A post shared by Suja varunee official (@itssujavarunee) on


Advertisement