பிக்பாஸ் போட்டியாளர்களின் உண்மையான வயது என்ன தெரியுமா? முழு விவரம் உள்ளே!

பிக்பாஸ் சீசன் மூன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. முதல் இரண்டு சீசனைகளை தொடர்ந்து சீசன் மூன்றையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்குகிறார். சீசன் மூன்று தொடக்கத்தில் இருந்தே பல்வேறு சண்டைகள், சர்ச்சைகளுடன் விறுவிறுப்பாக செல்கிறது.
மொத்தம் 16 பிரபலங்கள் சீசன் மூன்றில் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன்னர். இதில், இலங்கையை பூர்விகமாக கொண்ட செய்தி வாசிப்பாளரான லாஸ்லியா நல்ல வரவேற்பை பெற்று இனைஞர்களின் மனதை கவர்ந்து வருகிறார்.
தற்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் 16 பிரபலங்களின் உண்மையான வயது என்ன என்பது பற்றித்தான் இங்கே பார்க்க உள்ளோம்.
1 . லாஷ்லியா - 24 வயது
2 . ஷாக் ஷி அகர்வால் - 28 வயது
3 . அபிராமி அய்யர் - 28 வயது
4 . வனிதா - 46 வயது
5 . பாத்திமா பாபு - 50 வயது
6 . மோகன் வைத்யா - 59 வயது
7 . சரவணன் - 52 வயது
8 . கவின் - 29 வயது
9 . ரேஷ்மா - 41 வயது
10 . மதுமிதா - 27 வயது
11 . மீரா மிதுன் - 26 வயது
12 . தர்சன் - 23 வயது
13 . முகின் ராவ் - 23 வயது
14 . சாண்டி மாஸ்டர் - 33 வயது
15 . ஷெரின் - 32 வயது
16 . சேரன் - 48 வயது