பிக்பாஸ் வீட்டில் மரண கலக்கு கலக்கப்போகும் புதிய போட்டியாளர்கள்.! புதிய அப்டேட்.!

பிக்பாஸ் வீட்டில் மரண கலக்கு கலக்கப்போகும் புதிய போட்டியாளர்கள்.! புதிய அப்டேட்.!


Bigg Boss season 7 wildcard entry

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முதலில் 18 போட்டியாளர்களுடன் துவங்கியது. இந்த நிலையில் தற்போது மிகவும் விறுவிறுப்பாக ஒவ்வொரு நாளும் சென்று கொண்டிருக்கும் நிலையில், வருகின்ற ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சியில் மேலும் புதிய 5 போட்டியாளர்கள் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

Bigg Boss 6

புதிதாக பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போகும் அந்த 5 போட்டியாளர்கள் யார் யார் எனும் எதிர்பார்ப்பு அதிகமாக ஏற்பட்டிருக்கும் நிலையில் தற்போது, அதில் வரப்போகும் மூன்று போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கிறது. 

Bigg Boss 6

கானா பாடகரான கானா பாலா 5 போட்டியாளர்களில் ஒருவராக உள் நுழைய இருக்கின்றார். அது போல சீரியல்களில் நடித்து பிரபலமான விஜே அர்ச்சனா மற்றும் கலக்கப்போவது யாரு பாலா ஆகியோர் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்கள் விஜய் டிவி ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.