பிக் பாஸ் செல்வதற்கு முன்பு மிக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சாக்க்ஷி அகர்வால். புகைப்படம் இதோ!

பிக் பாஸ் செல்வதற்கு முன்பு மிக கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை சாக்க்ஷி அகர்வால். புகைப்படம் இதோ!


Bigg boss sakshi agarwal latest photo goes viral

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த பிக்பாஸ் சீசன் 3 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 போட்டியாளர்கள் கலந்துள்ள நிகழ்ச்சியில் ஒருவராக பிரபல நடிகை சாக்க்ஷி அகர்வாலும் பங்கேற்றுள்ளார். இவர், ரஜினியின் நடிப்பில் ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தார்.

மேலும் ஒருசில தமிழ் படங்களும், மலையாள படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் பிக்பாஸ் 3 யில் கலந்து கொண்டுள்ள சாக்‌ஷி குரூப் ஃபாம் செய்து பலரை வெறுபேற்றி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முன்பு தனது பல்வேறு கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டுவந்த இவர்  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மோசமான கவர்ச்சி புகைப்படம் ஒன்றையும் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்.

bigg boss tamil