சினிமா பிக்பாஸ்

முதல் முறை வெளியான பிக்பாஸ் லாஷ்லியாவின் மிக கவர்ச்சியான புகைப்படம்! இதோ!

Summary:

Bigg boss losliya modern look photo goes viral

பிக்பாஸ் சீசன் மூன்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துள்ள இந்த நிகழ்ச்சியை வழக்கம்போல நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்குகிறார். ஒரு வாரம் முடிந்துள்ள நிலையில் இப்போவே சண்டை, சச்சரவு என பிக்பாஸ் வீடு களைகட்ட தொடங்கியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான லொஸ்லியா அணைத்து இளைஞர்களின் மனதையும் கவர்ந்துவருகிறார். இலங்கையை பிறப்பிடமாக கொண்ட இவர் இலங்கையின் பிரபல தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளராவர். ஆரம்பம் முதல் எந்த ஒரு சண்டை, சர்ச்சைகளில் சிக்காமல் ஆடல், பாடல் என இளைஞர்களின் மனதை கொள்ளையடித்துவருகிறார்.

இதுவரை எந்த ஒரு ஆபாசமும் காட்டாத இவரின் மிக கவர்ச்சியான புகைப்படம் ஓன்று இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. பிக்பாஸ் செல்வதற்கு முன்பு எடுத்த அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லொஸ்லியா வா இது என கமெண்ட் செய்து வருகின்றன்னார். இதோ அந்த புகைப்படம்.    


Advertisement