சினிமா பிக்பாஸ்

லாஸ்லியா பள்ளி பருவத்தில் இவ்ளோ அழகா இருந்தாரா?! புகைப்படம் உள்ளே!

Summary:

Bigg boss lasliya school age photos

விஜய் டிவி ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த வாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளர்களாக கலந்துள்ள இந்த நிகழ்ச்சியை நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்குகிறார்.

இந்நிலையில் போட்டி தொடங்கி ஒரு வாரம் ஆன நிலையில் 16 போட்டியாளர்களில் ஒருவரான இலங்கையை சேர்ந்த இளம் பெண் லாஸ்லியா அணைத்து இளைஞர்களின் மனதை கவர்ந்து பெரும் ஆதரவை பெற்றுவருகிறார். இதுவரை எந்த ஒரு சர்ச்சையில் சிக்காத இவர் பலரது கனவு கன்னியாக உள்ளார்.

22 வயதாகும் லாஸ்லியா இலங்கையில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்து வந்தார். இவர் பிக்பாஸ் வீட்டிற்கு வருவதற்கு முன்பு எடுத்துக்கொண்ட பல்வேறு புகைப்படங்கள் தற்போது வைரலாகிவரும்நிலையில் இவரது பள்ளி பருவ புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.


Advertisement