வெளியேறும் போது கவினை தலைகுனிய வைத்த லாஸ்லியாவின் தங்கை! என்ன கூறினார் பாருங்க.



Bigg boss lashliya family sending off

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. 80 நாட்களை கடந்துள்ள சீசன் 3 விரைவில் முடிவுக்கு வர உள்ளது. மொத்தம் 16 பிரபலங்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் தற்போதுவரை  8 பேர் வெளியாகி 8 பேர் மட்டுமே விளையாடிவருகின்றனர். போட்டி இறுதி கட்டத்தை நேருகியுள்ளதால் போட்டியளர்களின் உறவினர்கள் பிக்பாஸ் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கின்றன்னர்.

அந்த வகையில் நேற்று முன்தினம் லாஷ்லியாவின் பெற்றோர் மற்றும் இரண்டு சகோதரிகள் வீட்டிற்கு வந்து விஜய் டிவியின் TRP யை எகிற வைத்தனர். லாஷ்லியா - கவின் இடையேயென காதலை பற்றித்தான் அவர்கள் பேச்சு இருந்தது. அனைவரும் காறி துப்புவதாக லாஷ்லியாவின் தந்தை தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

bigg boss tamil

இந்நிலையில் வீட்டிற்குள் வந்ததில் இருந்த லாஷ்லியாவின் அம்மாவோ அல்லது தங்கைகளோ கவினிடம் பேசியதை எந்த காட்சியிலும் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து லாஷ்லியாவின் குடும்பம் வெளியேறும்போது நடந்த காட்சிகள் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது.

அதில் ஒரு காட்சியில் வீட்டில் இருந்து வெளியேறும்போது லாஷ்லியாவின் தங்கைகளில் ஒருவர் கவினிடம் சென்று சரி அண்ணா நாங்க போயிட்டு வரோம் என்று கூறியுள்ளார். இதோ அந்த காட்சிகள்.