ஆசீர்வாதம் பண்ணும்போது கூட... இளையராஜாவை விமர்சித்த நெட்டிசன்! கூலாக விளக்கமளித்த சினேகனின் மனைவி!!
பிக் பாஸ் தர்ஷனுக்கு இவ்வளவு அழகான தங்கை இருக்காங்களா.! வைரலாகும் புகைப்படம்.!
பிக் பாஸ் தர்ஷனுக்கு இவ்வளவு அழகான தங்கை இருக்காங்களா.! வைரலாகும் புகைப்படம்.!

பிக்பாஸ் சீசன் மூன்று விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த இரண்டு சீசன்களை தொடர்ந்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்கி வருகிறார். சீசன் மூன்று ஆரம்பத்தில் இருந்தே சண்டை, சர்ச்சைகளுடன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.
மொத்தம் 16 பிரபலங்கள் போட்டியாளராக கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் செய்தி வாசிப்பாளரும், சினிமா நடிகையுமான பாத்திமா பாபு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். மீதம் 15 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.
இந்த 15 போட்டியாளர்களில் ஒருவர்தான் இலங்கையை சேர்ந்த தர்சன். Mr.இலங்கை பட்டத்தை வென்ற இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் விளையாடி வருகிறார். இதுவரை எந்த ஒரு சண்டை, சர்ச்சையில் சிக்காத இவருக்கு ரசிகர்கள் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தர்சனின் தங்கை புகைப்படம் ஓன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.