சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் தர்சனுக்கு இவ்வளோ அழகான காதலியா? புகைப்படம் உள்ளே!

Summary:

Bigg boss dharsan lover photo goes viral

பிக்பாஸ் சீசன் மூன்று கடந்த வாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சீசன் ஓன்று மற்றும் இரண்டை அடுத்து மூன்றாவது சீசனையும் நடிகர் கமலகாசன் தொகுத்து வழங்குகிறார். சீசன் ஓன்று நல்ல வரவேற்பை பெற்றநிலையில் சீசன் இரண்டு எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை.

இந்நிலையில் சீசன் மூன்று மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் எழுந்துள்ளது. தற்போதுவரை 16 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனனர். அதில் ஒருவர்தான் இலங்கையை சேர்ந்த தர்சன்.

சிறந்த நடன கலைஞரான இவர் பிக்பாஸ் சீசன் மூன்றின் போட்டியாளராக உள்ளார். தற்போதுவரை இவர்மீது ரசிகர்கள் மத்தியில் எந்தஒரு சர்ச்சையும் இல்லை. இந்நிலையில் மேலும், பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும் இவருக்கு ஏகப்பட்ட பெண் ரசிகைகள் உருவாகிவருகின்றனர்.

இந்நிலையில் தர்சனின் காதலி இவர்தான் என்று புகைப்படம் ஓன்று வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.

 


Advertisement