அட்ராசக்க.. ரசிகர்களுக்கு உற்சாக செய்தி.. பிக்பாஸ் 6-வது சீசன் குறித்த அசத்தலான தகவல்..! இப்பவும் நம்ம ஆண்டவர் தானா?..!! bigg-boss-6-information

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஒரு நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இதுவரையிலும் பிக்பாஸின் 5 சீசன்கள் முடிவடைந்த நிலையில், ஆரவ், ரித்திகா, முகேன், ஆரி, ராஜு போன்றோர் போட்டியாளர்களாக இருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து 6-வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. இதில் சாதாரண மக்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பை ப்ரோமோ மூலம் அண்மையில் தெரிவித்திருந்தார்கள். தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. 

Bigg Boss 6

வரும் செப்டம்பர் 9-ஆம் தேதி பிக்பாஸ் 6-வது சீசனின் ப்ரோமோ வெளியாகும் என கூறப்படுகிறது. அத்துடன் இம்முறையும் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இத்தகவல் உண்மையா? இல்லையா? என்பது தெரியவில்லை.