சினிமா வீடியோ

வயிறு குலுங்க சிரித்து, செம ஜாலியாக இருக்கும் பிக்பாஸ் போட்டியாளர்கள்! இணையத்தில் வைரலாகும் யாரும் பார்த்திராத வீடியோ!

Summary:

பிக்பாஸ் போட்டியாளர்கள் செம ஜாலியாக சிரித்துப் பேசும் unseen வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வருகிறது.

உலக நாயகன் கமல் தொகுத்து வழங்க விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசன் சமீபத்தில் தொடங்கப்பட்டு மிகவும் பரபரப்பாகவும்,  விறுவிறுப்பாகவும் நடைபெற்று வருகின்றது.

மேலும் நாளுக்கு நாள் சுவாரஸ்யங்களும், சண்டைகளும் சூடுப்பிடிக்க துவங்கியுள்ளது. மேலும் அவ்வப்போது ப்ரோமோ வீடியோக்கள் வெளிவந்து  ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவலை கிளப்பிவருகின்றது.

அதுமட்டுமின்றி ரசிகர்கள் பார்த்திராத அரிய வீடியோக்களும், தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்நிலையில் தற்போது போட்டியாளர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து, அனைவரையும் கிண்டல் செய்து சிரித்து ஜாலியாக இருக்கும் வீடியோ ஒன்று வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


Advertisement