பிக்பாஸ் சீசன் 6 எப்போ ஆரம்பம்! தேதி, டைம் குறித்து வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு.! ப்ரோமோ வீடியோ இதோ!!

பிக்பாஸ் சீசன் 6 எப்போ ஆரம்பம்! தேதி, டைம் குறித்து வெளிவந்த அதிகாரபூர்வ அறிவிப்பு.! ப்ரோமோ வீடியோ இதோ!!


bigboss-season-6-promo-viral-X9YHLH

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் ஐந்து சீசன்கள் இதுவரை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. 
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 விரைவில் தொடங்கப்படவுள்ளது. 

5 சீசன்களை தொடர்ந்து இந்த சீசனையும் உலக நாயகன் கமலே தொகுத்து வழங்கவுள்ளார். இந்த  பிக்பாஸ் நிகழ்ச்சியில் பொது மக்களுக்கும் கலந்து கொள்ள வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. 
இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளதாக சில பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது

இந்நிலையில் தற்போது நிகழ்ச்சி எப்போது தொடங்குகிறது என்ற அறிவிப்புடன் இந்த நிகழ்ச்சிக்கான ப்ரமோ வீடியோக்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 9 ஆம் தேதி ஞாயிறு மாலை 6 மணிக்கு தொடங்கப்பட உள்ளது.