சூப்பர்...அக்கா தங்கச்சி போட்ட ஆடத்தை பாத்திங்களா...! இணையத்தளத்தில் வைரலாகும் வீடியோ!

சூப்பர்...அக்கா தங்கச்சி போட்ட ஆடத்தை பாத்திங்களா...! இணையத்தளத்தில் வைரலாகும் வீடியோ!


Bigboss samyuktha latest dance video

பிக்பாஸ் சம்யுக்தா சகோதரியுடன் டான்ஸ் ஆடின வீடியோ ஒன்று இணையத்தளத்தில் செம வைரலாகி வருகிறது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர் சம்யுக்தா. மாடலிங் துறையை சேர்ந்த இவர் நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் சென்னையில் இன்டர்நேஷனல் சலூன் franchis ஒன்றை நடத்தி வருகிறார். மேலும் சம்யுக்தாவிற்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

சம்யுக்தாவும் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒரு கால கட்டத்தில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினி இருந்தவர் பாவனாவும் சகோதரிகள் ஆவர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர், ஜோடி, விருது விழா போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். இவர் தன்னுடைய தனித்துவமான குரலாலும், நல்ல உச்சரிப்பு மிகுந்த பேச்சினாலும் பிரபலமடைந்தார்.

தற்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், தற்போது சம்யுக்தாவும் அவரது சகோதரயும் சேர்ந்து குத்தாட்டாம் போடும் டான்ஸ் வீடியோ ஒற்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.