அடடே.. பிக் பாஸ் லாஸ்லியாவா இது.. ஆளே அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே.? அதிர்ச்சியில் வாயடைத்த ரசிகர்கள்.!bigboss-losliya-latest-glamour-photos

கோலிவுட் திரையுலகில் அறிமுக நடிகையாக இருப்பவர் லாஸ்லியா. விஜய் தொலைக்காட்சியில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி மூலம் இவர் பிரபலமானார். இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்த லாஸ்லியா இந்நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் மக்களின் மனதை கவர்ந்தார்.

losliya

பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே சக போட்டியாளராக கவின் என்பவரை காதலித்து வந்தது அனைவரும் அறிந்த விஷயமே. இந்நிகழ்ச்சிக்கு பிறகு லாஸ்லியா மற்றும் கவின் இருவரும் பிரிந்து விட்டனர் என்ற செய்தி வெளியானது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பட வாய்ப்புகள் குவியத் தொடங்கியது. இவர் கூகுள் குட்டப்பா, பிரண்ட்ஷிப் போன்ற இரு படங்களில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களின் மனதை ஈர்த்தார். இவரின் நடிப்பு பாராட்டப்பட்டாலும் இப்படங்கள்பெரிதும் வெற்றி பெறவில்லை.

losliya

சமூக வலைத்தளங்களில் பிசியாக இருக்கும் லாஸ்லியா அடிக்கடி தனது புகைப்படத்தை பதிவிட்டு வருவார். அப்படி சமீபத்தில் இவர் பதிவிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது. உடல் இளைத்து கவர்ச்சி காட்டி வித்தியாசமாக தோற்றமளிக்கிறார் லாஸ்ட்லியா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.