லியோ படத்தை குறித்து பிக் பாஸ் ஜனனி அளித்த தகவல்.. அதிர்ச்சி அடைந்தால் லோகேஷ் கனகராஜ்.?

லியோ படத்தை குறித்து பிக் பாஸ் ஜனனி அளித்த தகவல்.. அதிர்ச்சி அடைந்தால் லோகேஷ் கனகராஜ்.?


Bigboss janani posted about leo movie

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான மிகப்பெரிய ஹிட் படமான 'விக்ரம்' திரைப்படம் தமிழ் சினிமாவிற்கு அளித்ததற்கு பிறகு விஜய் நடித்து வரும் 'லியோ' திரைப்படத்தை இயக்கி வருகிறார். லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜயின் கூட்டணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களுக்கு அதிகமாகியுள்ளது.

Janasni

'லியோ' திரைப்படத்தில் விஜய், த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய், பிரியா ஆனந்த், வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி, ஜனனி, அபிராமி என பல முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.

மேலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜனனி 'லியோ' படத்தில் விஜய்யுடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Janasni

இந்நிலையில் தற்போது ஜனனி தனது ட்விட்டர் பக்கத்தில் 'லியோ' படம் குறித்து ட்விட் செய்துள்ளார். அதில் "என்னை நடிக்க வைத்ததற்கு நன்றி. விஜய் சார் எனக்கு மிகவும் பிடித்தமான நடிகர் என்று குறிப்பிட்டுள்ளார். இப்படியாக தற்போது வைரலாகி வருகிறார்.