பிக்பாஸ் பிரபலங்களுடன், விஜய் டிவி பிரபலங்கள் போடும் குத்தாட்டத்தை பார்த்தீர்களா!! வைரலாகும் வீடியோ!!

பிக்பாஸ் பிரபலங்களுடன், விஜய் டிவி பிரபலங்கள் போடும் குத்தாட்டத்தை பார்த்தீர்களா!! வைரலாகும் வீடியோ!!


Bigboss contestants dance with vijay tv angers

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் கடந்த மூன்று வருடங்களாக மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி பிக்பாஸ். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 மூன்று மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு முடிவடைந்தது. நட்பு, மோதல், காதல்,  உறவு என அனைத்தையும் வெளிப்படுத்தி ஒளிபரப்பாகி வந்த அந்நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது. 

 மேலும் தமிழில் பிக்பாஸ் சீசன் 3 எதிர்பார்த்ததைவிட பெருமளவில் பிரபலமானது. இதில் மலேசியாவை சேர்ந்த முகேன் வெற்றி பெற்றார். மேலும் நடன இயக்குனர் சாண்டி  இரண்டாவது இடத்தையும், லாஸ்லியா மற்றும் ஷெரின் மூன்று மற்றும் நான்காவது இடத்தையும் வென்றனர். 

bigboss

 இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் கொண்டாட்டம் நடைபெற்றுள்ளது அதில் பல பிக்பாஸ் போட்டியாளர்கள் மற்றும் விஜய் டிவி தொகுப்பாளர்கள் பிரபலங்கள், தொகுப்பாளர்கள் பலரும் கலந்துகொண்டுள்ளனர். அவர்கள் அனைவரும் ஒரே மேடையில் உற்சாகத்துடன் குத்தாட்டம் போட்டுள்ளனர், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.