யாருக்கும் தெரியாமல் கவின் லாஸ்லியாவுக்கு செய்த வேலை - மரணகலாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்!

big boss yesterday episode trill


big boss yesterday episode trill

பிக்பாஸ் சீசன் 3 விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 65 நாட்களை கடந்து பிக்பாஸ் சீசன் 3 இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டு இருக்கின்றது. 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் 8 பேர் மட்டுமே தற்போது பிக்பாஸ் போட்டியில் மீதம் உள்ளனர். கடந்த வாரம் நடிகை கஸ்த்தூரி வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நேற்று மறந்து போன நமது கலாச்சார கலைகளை மீண்டும் புதுப்பிக்கும் விதமாக டாஸ் ஒன்றை  பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு கொடுத்தது.அதில் பொம்மைகளை வைத்து நாடகம் நடிப்பது போன்ற காட்சி நேற்று அரங்கேறியது. அதில் கூட்டு குடும்பம் என்று ஆணியும், மற்றொரு அணி மதுவினால் வரும் தீமை குறித்து நாடகத்தை அரங்கேற்றியது. கடைசியில் கூட்டுக்குடும்ப அணியே சிறந்த அணியாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற டாஸ்க்கு தயாராகிக் கொண்டிருக்கும் போது கவின் லாஸ்லியாவின் கழுத்தில் கயிறு கட்டுவது போன்று காட்சி இடம்பெற்றது. இதனை பார்த்த ரசிகர்கள் பிக்பாஸ்  நிகழ்ச்சியை மரண கலாய்  கலாய்த்து வருகின்றனர். வீடியோ இதோ.