பிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை.! டிரைவர் கைது.! விசாரணையில் வெளியான உண்மை.!

பிக் பாஸ் போட்டியாளருக்கு பாலியல் தொல்லை.! டிரைவர் கைது.! விசாரணையில் வெளியான உண்மை.!


big-boss-season-6-contest-sexually-harassed-her-e-drive

தமிழ் சினிமா நடிகையிடம் மர்ம நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் குற்றவாளியை கைது செய்த போது உண்மை சம்பவம் வெளியாகி அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Kollywoodசென்னை ராயப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ஷெரீனா. இவர் வினோதய சித்தம் என்ற படத்தில் நடித்திருக்கிறார் மேலும் பிக் பாஸ் 6-வது சீசனில் போட்டியாளராகவும் கலந்து கொண்டார். இந்நிலையில் மர்ம நபர் ஒருவரை ஒரு செல்போனிற்கு அழைத்து அடிக்கடி பாலியல் சீண்டல் கொடுத்து வந்திருக்கிறார்.

Kollywoodஇது தொடர்பாக ஷெரீனா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்த காவல்துறையினர் நடிகையின் முன்னாள் டிரைவரை கைது செய்தனர். ஷெரீனா அவரை வேலையை விட்டு தூக்கியதால் ஆத்திரத்தில் நண்பருடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து டிரைவர் மற்றும் அவரது நண்பரை காவல்துறை கைது செய்துள்ளது.