சினிமா

பிக்பாஸ் தொகுப்பாளர் என்னை பலாத்காரம் செய்துவிட்டார்!. அதிர்ச்சி புகார்!

Summary:

பிக்பாஸ் தொகுப்பாளர் என்னை பலாத்காரம் செய்துவிட்டார்!. அதிர்ச்சி புகார்!


தொலைக்காட்சிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி பல மொழிகளில் ஒளிபரப்பாகி வந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அதிகப்படியான ரசிகர்கள் பெருகினர். ஒரு சிலர் இந்த நிகழ்ச்சியை, பந்திரக்காகவும் TRP ரேட்டிங் ஏத்துவதற்காகவும் இவ்வாறு நடத்தப்படுகிறது எனவும் விமர்சித்து வந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எப்போதும் சர்ச்சைகள் தான் அதிகமாக இருக்கும். அதிலும் ஒரு சில போட்டியாளர்கள் செய்யும் விஷயங்கள் மிகப்பெரிய அளவில் பிரச்சனை உண்டாக்கும்.

அதுபோல தற்போது முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் பூஜா மிஸ்ரா அந்த நிகழ்ச்சியினை தொகுத்து வழங்கிய சல்மான் கான் மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

சல்மான் மற்றும் அவரது இரண்டு சகோதரர்கள் தன்னை ஹோட்டல் அறையில் மயக்க நிலையில் இருந்தபோது கற்பழித்தனர் என பூஜா மிஸ்ரா கூறியுள்ளார். 

ஆனால் #Metooவை பப்ளிசிட்டிகாக பயன்படுத்துகிறார் என கூறி சல்மான் கான் ரசிகர்கள் அவரை தவறாக விமர்சித்து வருகின்றனர் என கூறப்படுகிறது.


Advertisement