சினிமா

தளபதி விஜய் ரசிகர்களை கவருவதற்காக வனிதா செய்த செயல்! புகழ்ந்து தள்ளிய தளபதி ரசிகர்கள்.

Summary:

Big boss 3 vanitha

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 கலந்து கொண்டு அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்தவர் வனிதா விஜயகுமார். இவர் இதற்கு பல படங்களில் நடித்து மற்றும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் மனதில் திரும்ப வந்தவர். இவர் முதலில் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் சில நாட்கள் கழித்து மீண்டும் ரீஎன்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்கினார்.

இந்நிலையில் தற்போது திடீரென வனிதா விஜயுடன் தான் நடித்த சந்திரலேகா படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் விஜய் ரசிகர்கள் அவரை புகழ்ந்து வருகின்றனர்.


Advertisement