வீ ஆர் த பாய்ஸ் குழுவின் சங்க தலைவர் யார் என்பதை வெளிப்படையாக கூறிய பிக்பாஸ் பிரபலம்! சந்தோசத்தில் ரசிகர்கள்.

வீ ஆர் த பாய்ஸ் குழுவின் சங்க தலைவர் யார் என்பதை வெளிப்படையாக கூறிய பிக்பாஸ் பிரபலம்! சந்தோசத்தில் ரசிகர்கள்.


Big boss 3 tharshan sandy

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது வெற்றிகரமாக மூன்றாவது சீசனை கடந்துள்ளது.

அதிலும் பிக்பாஸ் சீசன் 3 யை யாராலும் மறக்க முடியாது. இந்த சீசன் கடந்த இரண்டு சீசன்களை விட ரசிகர்களால் அதிகம் ரசிக்கப்பட்டது. முக்கியமாக வீ ஆர் த பாய்ஸ் குழுவையும், பாடலும் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்டது.

Big boss 3

இந்நிலையில் சமீபத்தில் விருது விழா ஒன்றில் தர்ஷனும் சாண்டியும் கலந்து கொண்டனர்.அப்போது தர்ஷனிடம் வீ ஆர் த பாய்ஸ் குழுவின் தலைவர் யார் என கேட்கப்பட்டது. அதற்கு அவர் உடனே சாண்டி அண்ணா என பதில் அளித்துள்ளார்.