தாடி பாலாஜியின் மனைவி விமான பணிப்பெண்ணா? வெளியான கலக்கல் புகைப்படத்தால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!

தாடி பாலாஜியின் மனைவி விமான பணிப்பெண்ணா? வெளியான கலக்கல் புகைப்படத்தால் அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.!


balaji-wife-post-image-like-a-airhostress

தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 2 . இதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் தாடி பாலாஜி மற்றும் அவரின் மனைவி நித்யா.

இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ஒருவரையொருவர் பிரிந்து தனியாக வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் ஒன்றாக இருந்ததற்கு பின் ஒருவரை ஒருவர் ஓரளவு புரிந்துகொண்டுள்ளனர்.
அவர்களுக்கு போஷிகா என்ற மகள் இருக்கிறார்.

சமீபத்தில் நித்யாவும் அவரது மகள் போஷிகாவும் தங்கள் முடியை கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு விக் செய்வதற்காக கொடுத்துள்ளனர். 

இந்நிலையில் நித்யா நேற்று தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதனை கண்ட ரசிகர்கள் பலரும் நித்யா விமான பணிப்பெண்ணாக மாறிவிட்டாரா என விமர்சனம் செய்து வருகிறார்கள்.


இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.