விடுதலை 2 படத்தில் இணைந்த முக்கிய நடிகர்.. வைரல் புகைப்படம்.!

விடுதலை 2 படத்தில் இணைந்த முக்கிய நடிகர்.. வைரல் புகைப்படம்.!


Attakaththi dinesh in viduthalai 2 movie

இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Viduthalai 2

இதனைத் தொடர்ந்து தற்போது விடுதலை படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற பகுதியில் நடைபெற்ற வருகிறது.

விடுதலை முதல் பக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்திருந்தனர். தற்போது இரண்டாம் பாகத்தில் மஞ்சு வாரியர் இணைந்துள்ளார். மேலும், தற்போது மற்றொரு நடிகரும் இணைந்துள்ளார்.

Viduthalai 2

அதன்படி, வெற்றிமாறன் தயாரிப்பில் உருவான விசாரணை என்ற திரைப்படத்தில் நடித்த அட்டகத்தி தினேஷ் விசாரணை 2 படத்தில் இணைந்துள்ளார். தற்போது இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.