ஷாருக்கான் படத்திற்கு இயக்குனர் அட்லீ பெரும் சம்பளம் இத்தனை கோடியா!

ஷாருக்கான் படத்திற்கு இயக்குனர் அட்லீ பெரும் சம்பளம் இத்தனை கோடியா!


Atlee sharukan

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் விஜயின் 63 வது படமாக உருவாகியுள்ள படம் தான் பிகில். இதற்கு முன்பு இவர் இயக்கத்தில் வெளியான தெறி, மெர்சல் படங்களின் வெற்றியை தொடர்ந்து இந்த படமும் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்தில் கால் பந்து விளையாடும் பெண்களின் கோச்சாக நடித்துள்ளார். மேலு‌ம் இந்த படத்திற்காக நடிகர் விஜய்க்கு 50 கோடி சம்பளம் கொடுத்துள்ளது ஏ. ஜி. எஸ் நிறுவனம்.

atlee

மேலும் இயக்குனர் அட்லீக்கு 25 கோடியும் கொடுத்துள்ளது. இந்நிலையில் தற்போது இயக்குநர் அட்லீ அடுத்ததாக ஷாருக்கானை வைத்து இயக்குகிறார். இந்த படத்திற்காக அட்லீ 40 கோடி சம்பளம் கேட்டுள்ளார்.