நடிகர் ஆர்யா திருமணத்தில் கலந்துகொண்ட பிரபல தமிழ் நடிகர்! யார் தெரியுமா?

நடிகர் ஆர்யா திருமணத்தில் கலந்துகொண்ட பிரபல தமிழ் நடிகர்! யார் தெரியுமா?


Arya wedding day photos with surya and karthi

நடிகர் ஆர்யா, நடிகை சாயிஷாவின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. நடிகர் ஆர்யாவின் திருமணம் எப்போது என ரசிகர்கள் கேட்டுவந்த நிலையில் கடந்த 9 ஆம் தேதி நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது.

ஆர்யாவின் திருமணம் சென்னையில்தான் நடைபெறும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் திருமணம் ஹைதராபாத்தில் ஏற்பட்டு செய்யப்பட்டது. மணமகன், மணமகள் சார்பாக தமிழ், தெலுங்கு, ஹிந்தி என இந்தியாவை சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் திருமணத்தில் கலந்துகொண்டனர்.

பிரபல தமிழ் நடிகரான சூர்யா மற்றும் அவரது தம்பி கார்த்தி இருவரும் ஆர்யாவின் திருமணத்தில் கலந்துகொண்டனர். அவர்கள் இருவரும் மனமக்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்.

arya marriage