13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
அப்படியே அப்பா போலவே இருக்கும் அருண் விஜய்யின் மகன்!! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..
நடிகர் அருண்விஜய் தனது வீட்டில் குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடிய புகைப்படம் இணையத்தில் வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்துவிட்டார் அருண் விஜய். ஹீரோவாக இருந்தாலும் சரி, வில்லனாக இருந்தாலும் சரி, இவர் நடிக்கும் அனைத்து படங்களும் நல்ல வரவேற்பை பெறுகிறது. தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்துவருகிறார் அருண் விஜய்.
இந்நிலையில் பொங்கல் பாண்டியகை முன்னிட்டு தனது வீட்டில், குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து, பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார் அருண் விஜய். பொங்கல் கொண்டாட்டத்தில் அருண் விஜய்யுடன் அவரது மனைவி ஆரதி, மகன் அர்ணவ், மகள் பூர்வி உள்ளிட்டோருடன் செல்ல நாயும் கலந்து கொண்டனர். இந்த புகைப்படத்தை அருண் விஜய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் அருண் விஜய்யின் மகனை பார்த்த ரசிகர்கள், அவர் அப்படியா அவரது அப்பா போலவே இருப்பதாக கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.