சினிமா

அப்பாவை போலவே அசத்தலாக மாறிய சிவகார்த்திகேயனின் மகள்.. வெளியான புகைப்படத்தால் குஷியில் ரசிகர்கள்.!

Summary:

aradana and sivakarthickeyan in nurse getup

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் தனது முயற்சியால் உயர்ந்த இடத்தை அடைந்தவர் சிவகார்த்திகேயன். இவர் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரது மனதிலும் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

 மேலும் இதுவரை சிவகார்த்திகேயன் நல்ல குடும்ப பாங்கான திரைப்படங்களிலேயே  நடித்து வருகிறார். மேலும் அவரது படத்தை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் பலரும் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

சிவகார்த்திகேயன் நடிக்கும் அனைத்து படங்களும் குடும்பத்துடன் சென்று பார்க்கும் வகையில் இருக்கும்.

இவ்வாறு தனது இயல்பான பேச்சாலும், நகைச்சுவை உணர்வாலும் ரசிகர்களை கட்டிப் போட்டு வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் சீமராஜா.

ரசிவகார்த்திகேயன் வித்தியாசமாக பெண் வேடத்தில் நடித்த திரைப்படம் பல தரப்பினரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

மேலும் இந்த படத்தின் எல்லா விதமான போஸ்டர்களும் படம் ரிலீசின்போது வெளியாகியிருந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் தனது மகள் ஆராதனாவுடன் இருப்பது போன்ற போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 இந்த போஸ்டரில் சிவகார்த்திகேயன் போலவே அவரது மகளும் நர்ஸ் போல மேக்கப் செய்திருந்தது ரசிகர்களை கவர்ந்தது.
மேலும் இதனால் ரசிகர்கள் பெரும் உற்சாகம் அடைந்துள்ளனர்.


 


Advertisement