BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
'மறக்குமா நெஞ்சம்' ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சி.. புதிய தேதி அறிவிப்பு.!
ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சியின் புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பிரபல இசையமைப்பாளரான ஏ ஆர் ரகுமானின் மறக்குமா நெஞ்சம் என்ற இசை நிகழ்ச்சி சென்னை பனையூரில் கடந்த ஆகஸ்ட் 12ஆம் தேதி நடைபெற இருந்தது.

ஆனால், அன்று பெய்த தொடர் மழை காரணமாக மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய தேதி மற்றும் முழு விவரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வரும் செப்டம்பர் 10ஆம் தேதி பனையூரில் மறக்குமா நெஞ்சம் இசை நிகழ்ச்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும் ஏற்கனவே வாங்கிய டிக்கெட்டுகளை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.