அச்சு அசல் நடிகை அனுஷ்கா ஷர்மா போலவே இருக்கும் பெண்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம். - TamilSpark
TamilSpark Logo
சினிமா

அச்சு அசல் நடிகை அனுஷ்கா ஷர்மா போலவே இருக்கும் பெண்! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

இந்திய அளவில் பிரபாலமான நடிகைகளில் ஒருவர் அனுஸ்கா சர்மா. Rab Ne Bana Di Jodi என்ற பாலிவுட் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக அறிமுகமானார் அனுஷ்கா சர்மா. முதல் படமே நல்ல வரவேற்பை கொடுத்ததை அடுத்து அடுத்தடுத்த படங்களில் நடிக்கும் வாய்ப்பும் இவரை தேடிவந்தது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட்கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் அனுஷ்கா சர்மா. இதுஒருபுரம் இருக்க, நடிகை அனுஷ்கா சர்மா போலவே இருக்கும் பிரபல பாடகி ஒருவரின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல்கிவருகிறது.

அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் பாடகி ஜூலியா மைக்கேல் என்பவர் பார்ப்பதற்கு அனுஷாக சர்மா போலவே உள்ளார். இதுகுறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுல ஜூலியா தானும், அனுஷாகவும் இரட்டை சகோதரிகள் போலவே இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

இதோ அவர்களின் புகைப்படம்.View this post on Instagram

@robscheppy

A post shared by Julia Michaels (@juliamichaels) on


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo