தொட்டு தொட்டு பேசும் சுல்தானா.. அசத்தல் அழகு.! இளசுகளை சொக்கி இழுக்கும் நடிகை பிரியா வாரியர்.!
தளபதி விஜய் தான் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் - மகிழ்ச்சியில் பிரபல நடிகர்!

தளபதி விஜய் தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ஒரு முன்னணி நடிகர். இவரது படங்கள் ஒவ்வொன்றும் புதிய புதிய சாதனைகள் படைக்கும்.
தற்போது விஜயின் 63 வது படமாக அட்லீ இயக்கும் படம் பிரம்மாண்டமாக தயாராகி வருகிறது. அந்த படத்தின் வியாபாரமும் பெரிய அளவில் நடந்து வருகிறது, கண்டிப்பாக படம் வசூலில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் ரசிகர்கள் நம்புகிறார்கள்.
சமீபத்தில் கூட #RIPVIjay என்ற ஹேஷ்டேகை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்ய, #LongLiveVijay என்ற ஹேஷ்டேகை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்தனர். இதற்கு பல பிரபலங்கள் இரு ரசிகர்களுக்கும் அறிவுரை கூறினர்.
இந்நிலையில் விஜயின் 64 -வது படத்தில் வில்லனாக மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ் நடிக்கவுள்ளார்.அவர் சமீபத்தில் ஒரு விழா ஒன்றில் பேசிய போது தனக்கு விஜய் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார்.