பெட் மேல் பூவுடன் அனிகா.. விரைவில் டும்டும்டும்மா?.. அதிர்ச்சியில் ரசிகர்கள்.!!anika-white-dress-cute-photo

நடிகை அனிகா வெள்ளைநிற உடையில் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

கோலிவுட், மோலிவுட், டோலிவுட் போன்ற பல மொழிகளில் கலக்கி வரும் நடிகை அனிகா சுரேந்தர். இவர் தல அஜித் நடிப்பில் வெளியான "என்னை அறிந்தால்" திரைப்படத்தில் அஜித்தின் மகளாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தார். முதலில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கி, அடுத்தடுத்த படங்களில் மிகவும் பிரபலமானார்.

Anika

இதனைத் தொடர்ந்து நடிகர் அஜித்தின் விசுவாசம் உள்ளிட்ட சில படங்களில் அனிகா குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில், அஜித் ரசிகர்கள் அனிகாவிற்கும் ரசிகர்களாக உருவாகினர். இவர் பல முன்னணி நடிகர்களோடு நடித்ததுடன், இளம் வயதிலேயே திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர்களுடன் நடித்த பெருமை இவரையே சாரும்.

Anika

இந்த நிலையில் அனிகா தனது இளம்வயதிலேயே கவர்ச்சிக்கு தாராளம் காட்டி அழகான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அவர் வெள்ளை நிற உடையில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது. இதனைக்கண்ட ரசிகர்கள் என்ன விரைவில் டும்டும்டும்மா? என்று கேட்டு வருகின்றனர்.