சினிமா

பாத்ரூமில் மிக மோசமான புகைப்படத்தை எடுத்து வெளியிட்ட தனுஷ் பட நடிகை - வைரலாகும் புகைப்படம்!

Summary:

Anaka

தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான அனேகன் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அனேகா.அந்த ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் அவருக்கு அதன் பிறகு தமிழில் பட வாய்ப்புகள் வரவில்லை. அதனால் பாலிவுட் பக்கம் சென்று விட்டார். பாலிவுட்டில் ஒரு சில படங்களில் நடித்து பிரபலமானார்.

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் மிகவும் மோசமாக பாத்ரூமில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் பாத்ரூமில் இப்படி ஒரு போஸ் தேவையா என திட்டி தீர்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம். 

View this post on Instagram

🎇FIERCE🎇 . . 📸 @madetart

A post shared by Amyra Dastur (@amyradastur93) on


Advertisement