அடேங்கப்பா! அமிதாப்பச்சனுக்கு இப்படியொரு வினோத ஆசையா? வைரலாகும் புகைப்படம்!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமிதாப் பச்சன், மாதம் கோடிக்கணக்கில் சம்பாதித்து முதல் இடத்தில் இருக்கும் இவரிடம், அனைத்து வகையான காரும் உள்ளது.
இந்நிலையில் அமிதாப்பச்சனுக்கு நீண்ட நாட்களாக மாட்டுவண்டியில் பயணம் செய்யவேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது.
இந்நிலையில் அவர் சமீபத்தில் ஒரு கிராமத்தில் மாட்டுவண்டியில் பயணம் செய்துள்ளார். மேலும் நாடா கட்டிலில் படுத்து தூங்கியுள்ளார்.
அந்த புகைப்படத்தை அவர் தனது சமூகவலைத்தளங்களில் , மிகவும் மகிழ்ச்சியாக வெளியிட்டுள்ளார்.
அதற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.