சினிமா

உதட்டோடு உதடு!! பிரபல தொகுப்பாளினியுடன் அமலா பால் செய்த மோசமான காரியத்தை பார்த்தீங்களா!!

Summary:

amalapal kiss with vj ramya

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர் மைனா திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். 

அதன்பின்னர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் AL விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். அதனை தொடர்ந்து விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருக்கும் தற்போது அதோ அந்த பறவை போல, ஆடை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

amala paul ramya க்கான பட முடிவு 

மேலும் 3 மலையாள படங்களும் கைவசம் வைத்துள்ளார். ஆடை படத்தில் அரைகுறை உடையில் இருப்பதுபோன்ற பர்ஸ்ட் லுக்  புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் அமலா பால் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் ஆடை. பிரதீப் குமார் இசையமைத்துள்ளார். த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தில், அமலா பால் உடன் இணைந்து பிஜிலி ரமேஷ், விவேக் பிரசன்னா என பல முன்னணி நடிகர்கள்  நடித்துள்ளனர். amala paul ramya க்கான பட முடிவு

இந்நிலையில் இப்படத்தின் டீசர்  ட்ரைலர் வெளிவந்து பெரும் சர்ச்சையை கிளப்பியது .அதில் அமலா பால்,தொகுப்பாளினி  ரம்யாவுடன் உதட்டோடு உதடு முத்தம் கொடுப்பது போல் ஒரு காட்சி உள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் அதிர்ச்சியாகி இதற்கு எதிராக விமர்சித்து வருகின்றனர்.


Advertisement