மீண்டும் சர்ச்சை.! மோசமான புதிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்!!

மீண்டும் சர்ச்சை.! மோசமான புதிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட அமலாபால்!!



amalapal aadai movie new photo leaked

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அமலாபால். சிந்து சமவெளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமான இவர் மைனா திரைப்படம் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். 

அதன்பின்னர் பல்வேறு முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த அமலாபால் பிரபல இயக்குனர் AL விஜய்யை திருமணம் செய்து பின்னர் விவாகரத்து பெற்றார். அதனை தொடர்ந்து விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்த அவர் தற்போது  இயக்குனர் ரத்ன குமார் இயக்கத்தில் ஆடை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். 

amalapal

இப்படத்தில் அமலாபால் நிர்வாணமாக நடித்துள்ளார்.இந்தப் படத்தில் அமலா பாலுடன் இணைந்து தொகுப்பாளினி ரம்யா, விவேக் பிரசன்னா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் ஆடை டீசர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

மேலும் ஆடை படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் திரைப்படத்தின் மற்றொரு புதிய சர்ச்சை புகைப்படம் ஒன்றை அமலா பால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.