கோவா பீச்சில் மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட அமலா பால்.. வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

கோவா பீச்சில் மது பாட்டிலுடன் ஆட்டம் போட்ட அமலா பால்.. வெளியான புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி.!



amala-paul-drinking-at-public-place

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் அமலாபால். இவர் ஆரம்ப நிலையில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து கதாநாயகியாக நடித்து பல வெற்றி திரைப்படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.

amala

தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்த அமலாபால், இயக்குனர் விஜய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்பு இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர்.

இதன் பின்பு தமிழ் சினிமாவில் பட வாய்ப்பு இல்லாமல் எந்த திரைப்படத்திலும் நடிக்காமல் இருக்கும் அமலாபால் தற்போது பல பார்ட்டிகளில் கலந்து கொண்டு வீடியோ வெளியிட்டு வருகிறார்.

amala

அவ்வாறு தற்போது கோவா பீச்சில் மது பாட்டிலுடன் உட்கார்ந்து கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் "அமலா பாலுக்கு என்ன ஆச்சு" என்று வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.