"அஜித் எட்டு அடி பாய்ந்தால் அவருடைய மகன் பதினாறு அடி பாய்வார் போலையே" அஜித் மகன் செய்த செயலால் வாயடைத்து போன ரசிகர்கள்..

"அஜித் எட்டு அடி பாய்ந்தால் அவருடைய மகன் பதினாறு அடி பாய்வார் போலையே" அஜித் மகன் செய்த செயலால் வாயடைத்து போன ரசிகர்கள்..


Ajith son VIRAL PHOTO

கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித்குமார். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து பல ஹிட் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அளித்துள்ளார். ஆரம்ப கட்டத்தில் சினிமாவில் நிலைத்து நிற்க கஷ்டங்களை சந்தித்தார் அஜித்.

Ajith

இதன்பின் தன் திறமையின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்து அல்டிமேட் ஸ்டார் அஜித் என பெயர் பெற்றார். அஜித்தின் வாழ்க்கையின் திருப்பம் முனையாக வெங்கட் பிரபு இயக்கிய 'மங்காத்தா' திரைப்படமே அமைந்தது. இந்த திரைப்படத்திற்கு பின்பு அஜித் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

மேலும் சமீபத்தில் அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற நிலையில், அஜித் மற்றும் ஷாலினி காதலித்து 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதன் பிறகு ஷாலினி திரைத்துறையில் இருந்து விலகிக் கொண்டார். இவர்களுக்கு சிறு குழந்தைகள் உள்ளனர்உள்ளனர

Ajith

அஜித் அவரின் ஆரம்ப நிகழ்ச்சி கார் ரேசராக இருந்தார். இதன் பின்பு சினிமா துறையில் காலடியெடுத்து வைத்தார். தற்போது இவருடைய மகன் கால்பந்து போட்டியில் கலக்கி வருகிறார். இப்புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் வாயடைத்து போய் ஆச்சரியத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.