சினிமா

என்ன ஒரு அழகு! தல அஜித்தை மிஞ்சும் அளவுக்கு போஸ் கொடுத்த தல மகன் - புகைப்படம் உள்ளே.

Summary:

Ajith son photo

தமிழ் சினிமாவில் பல வெற்றி படங்களில் நடித்து தற்போது முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவருக்கென  ஏராளமான ரசிகர் பட்டாளம் உள்ளது. மேலும் பிரபலமான நடிகர், நடிகைகள் பலரும் அஜித்தின் பரம  ரசிகர்களாக உள்ளனர். மேலும் இவரோடு இணைந்து நடிப்பதை மாபெரும் கனவாகவும் வைத்துள்ளனர்.

இவருக்கும் நடிகை ஷாலினிக்கும் காதல் மலர்ந்து கடந்த 2000ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு அனோஷ்கா என்ற பெண் குழந்தையும் அதன்பிறகு 2015ஆம் ஆண்டு ஆத்விக் என்ற ஆண் குழந்தையும் பிறந்தது.

இந்நிலையில் அஜித்தின் மகன் ஆத்விக் அம்மா ஷாலினியுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.


Advertisement