கில்லி படத்தில் முதன் முதலில் நடிக்கயிருந்தது இந்த முன்னணி நடிகர் தானா... யார் அவர் தெரியுமா.?

கில்லி படத்தில் முதன் முதலில் நடிக்கயிருந்தது இந்த முன்னணி நடிகர் தானா... யார் அவர் தெரியுமா.?



Ajith choose first choice for ghillie movie

தமிழ் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கு என்று உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இவர் இயக்குனர் வம்சி இயக்கத்தில் தீல் ராஜ் தயாரிப்பில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விஜயின் திரைவாழ்க்கையில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்திய படத்தில் ஒன்று கில்லி. 

Ajith

இயக்குனர் தரணி இயக்கிய இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து வசூல் ரீதியாக வெற்றி பெற்றது. இந்நிலையில் கில்லி படத்தை முதன் முதலில் இயக்குனர் தரணி தல அஜித்திடம் தான் கூறியுள்ளார். ஆனால், இப்படம் தெலுங்கு ரீமேக் என்பதினால், அஜித் நிராகரித்துவிட்டாராம். இதன்பின், இந்த கதையை விஜய்யிடம் கூறி ஓகே செய்துள்ளதாக தகவல் கூறப்படுகிறது.