சினிமா

நல்லா இருக்கீங்களா.? கிளுகிளுப்பான உடையில், கிக்கேத்தும் லுக்கில் இளசுகளை மயங்க வைத்த பிரபல நடிகை!!

Summary:

நல்லா இருக்கீங்களா.? கிளுகிளுப்பான உடையில், கிக்கேத்தும் லுக்கில் இளசுகளை மயங்க வைத்த பிரபல நடிகை!!

தமிழ் சினிமாவில் ஆப்பிள் பெண்ணே என்ற திரைப்படத்தில் பாவாடை தாவணியில் கிராமத்து பெண்ணாக நடித்து அறிமுகமானவர் ஐஸ்வர்யா மேனன். அதனைத் தொடர்ந்து அவர் மிர்ச்சி சிவா நடிப்பில் அனைத்து படங்களின் கலவையாக வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற தமிழ் படம் 2ல் நடித்திருந்தார்.

ஆனாலும் ஐஸ்வர்யா ரசிகர்கள் மத்தியில் பெரும் அளவில் பிரபலமடையவில்லை. அவர் இறுதியாக ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த நான் சிரித்தால் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு படவாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் அவர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா மேனன் மாடன் கிளாமர் உடையில், ஹாட்டாக போஸ் கொடுத்து எடுத்த புகைப்படங்களை பதிவிட்டு, ரொம்ப நாள் ஆச்சு. எல்லாரும் எப்படி இருக்கீங்க? என கேட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள், உங்களை பார்த்த பிறகு நலமாக இருக்கிறோம் என கமெண்ட் செய்து வருகின்றனர்.


Advertisement