கவினுக்காக வழிமேல்விழிவைத்து காத்திருக்கும் 2 கதாநாயகிகள்; காரணம் இதுதானாம்.!actress-waiting-for-kavin-to-act-tamil-movie

 

டாடா திரைப்படத்தின் மூலமாக மக்கள் மனதில் இடம்பிடித்த கவின், பிக்பாஸ் மூலமாக பிரபலமானவர். தற்போது இவருடன் இணைந்து நடிக்க இரண்டு கதாநாயகிகள் போட்டிபோட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. ஹரிஷ் கல்யாண் நடித்துவரும் எல் ஜி எம் படத்தில் நடித்துவரும் இவானா தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார். 

cinema

இவர் தமிழில் தனக்கென தனி இடத்தை பிடிக்க வேண்டும் என்ற ஆசையில் கவிதை தேர்ந்தெடுத்து அவருடன் ஜோடி சேர்ந்து ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என்ற மும்முரமாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. அதேபோல பேச்சுலர் திரைப்படத்தில் நடித்த திவ்யா பாரதியும் கவினுடன் இணைந்து நடிக்க முயற்சித்து வருகிறார்.