அழகி!! மணப்பெண் கோலத்தில் பார்க்க பளபளன்னு இருக்கும் நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப்!! வர்ணிக்கும் நெட்டிசன்கள்..

அழகி!! மணப்பெண் கோலத்தில் பார்க்க பளபளன்னு இருக்கும் நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப்!! வர்ணிக்கும் நெட்டிசன்கள்..


actress-vidhya-pradeep-latest-photo

நாயகி சீரியல் நடிகை வித்யா பிரதீப் மணப்பெண் லுக்கில் உள்ள அழகிய புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாயகி தொடரில் நாயகியாக நடித்ததன் மூலம் தமிழ் சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் வித்யா பிரதீப். இந்த சீரியலில் இவரது திறமையான நடிப்பின் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். சீரியலுக்கு முன்பே சில படங்களிலும் நடித்துள்ளார் அம்மணி.

சீரியல் ஒருபக்கம் இவரை பிரபலமாகியது என்றால், மறுப்பும் அருண் விஜய் நடித்த தடம் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வெள்ளி திரையிலும் பிரபலமானார் வித்யா பிரதீப்.

சினிமா, சீரியல், விளம்பரம் என ஒருபுறம் பிசியாக இருந்தாலும், சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் உள்ளார். அந்தவகையில் அவர் தற்போது பட்டுப்புடவையில் மணப்பெண் கோலத்தில் உள்ள அழகிய புகைப்படங்களை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது.