சினிமா

கடற்கரை மணலில் படு கவர்ச்சியாய் போஸ் கொடுத்த நடிகை வேதிகா! வைரலாகும் புகைப்படம்

Summary:

Actress vedhika new photos

2006 ஆம் ஆண்டில் வெளியான மதராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வேதிகா. அதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார் நடிகை வேதிகா.

இவர் தமிழில் முனி, காளை, பரதேசி காவியத்தலைவன், காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானார்.

தற்பொழுது பட வாய்ப்புகள் குறைவாக உள்ளதால் மாலத்தீவில் சுற்றுலாவிற்கு சென்றுள்ளார் நடிகை வேதிகா. தான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். இன்று அவர் கடற்கரை மணலில் நடந்தவாறு வெளியிட்டுள்ள புகைப்படம் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
Advertisement