திறந்த வெளி மைதானமாக காட்சிதந்த உர்பி ஜாவத்.. பிரண்ட்ல ஓகே., பேக் ல என்னம்மா அது?..!

திறந்த வெளி மைதானமாக காட்சிதந்த உர்பி ஜாவத்.. பிரண்ட்ல ஓகே., பேக் ல என்னம்மா அது?..!actress urfi latest costume

லக்னோவில் பிறந்து வளர்ந்து, பாலிவுட் சின்னத்திரையில் சோனி, ஸ்டார் ப்ளஸ், எஸ்.ஏ.பி, கலர்ஸ், அண்ட் டிவி ஆகியவற்றில் ஒளிபரப்பாகிய தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகை உர்பி ஜாவத். 

இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக காணப்படுகிறார். மேலும், அவ்வப்போது தனது ரசிகர்களுக்காக கிளுகிளுப்பான போடோக்களையும் பதிவிடுவார்.

 

எந்த நேரமும் மாடனான கவர்ச்சி உடையுடன் உலா வரும் உர்பி, தனது உடல் அங்கங்களை அப்பட்டமாக காண்பிக்கும் உடையிலேயே தோற்றமளிப்பார். 

இந்த நிலையில், அவர் தற்போது வெளியிட்டுள்ள போட்டோவில், முன்புறம் பார்க்க நல்ல அலங்காரம் செய்துகொண்டு, பின்னால் அதனை அப்படியே வெட்டி உள்ளாடையுடன் தோற்றமளிக்கிறார்.