ஷப்பா முடியல.. அந்த விசயத்தால நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் - நடிகை திரிஷா ஓபன்டாக்..!! 

ஷப்பா முடியல.. அந்த விசயத்தால நான் ரொம்ப கஷ்டப்பட்டேன் - நடிகை திரிஷா ஓபன்டாக்..!! 


Actress thrisha opentalk

தமிழில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டு, ரசிகர்களை எதிர்பார்க்க வைத்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படம் வரும் செப்டம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கின்றனர். இந்த நிலையில் நேற்று இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவிற்கு நடிகை திரிஷா வந்திருந்தார்.

Actress thrisha

அப்போது அவர் அளித்த பேட்டியில், பொன்னியின் செல்வன் படத்தில் ஒரு விஷயத்திற்காக தான் மிகவும் கஷ்டப்பட்டதாக தெரிவித்திருந்தார். "செந்தமிழில் பேசுவதற்கு நான் மிகவும் கஷ்டப்பட்டேன். 

சூட்டிங் செல்லும்போது ஈசியாக இருந்தது. அதற்கு முன்பே பலமுறை ரிகர்சல் செய்து விட்டோம். அதனால் அப்போது ஈசியாக இருந்தது. இல்லையென்றால் அவ்வளவுதான்" என நடிகை திரிஷா கூறியிருந்தார்.