சினிமா

வாவ்!! வெள்ளை சுடியில் பார்க்க பளிச்சுனு இருக்கும் நடிகை சுனைனா!! வைரல் புகைப்படம்!

Summary:

நடிகை சுனைனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை சுனைனாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுனைனா. தெலுங்கு, கன்னட படங்கள் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் சன் பிக்சர்ஸ் தயாரித்த முதல் படமான காதலில் விழுந்தேன் படத்தில் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முதல் படமே தமிழ் சினிமாவில் இவரை மிகவும் புகழ்பெற செய்தது.

அப்படத்தை தொடர்ந்து அவர் நீர்ப்பறவை, மாசிலாமணி, வம்சம், உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். பின்னர் சுனைனா நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த சில்லுக்கருப்பட்டி மற்றும் சமீபத்தில் வெளிவந்த ட்ரிப் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மேலும் சுனைனா தற்போது தெலுங்கில் ராஜ ராஜ சோரா என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் ஆகவும் இருந்து வருகிறார். அந்தவகையில் அவர் தற்போது வெள்ளை கலர் சுடியில் உள்ள அழகிய புகைப்படம் ஒற்றை அவரது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement