ஸ்ருதிஹாசனின் ரீல்ஸில் திடீரென சர்ப்ரைஸ் விசிட் அடித்த கமல்.. குஷியில் ரசிகர்கள்..!!actress-stithi-hassan-kamal-hassan

 

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருந்தவர் கமல்ஹாசன். இவரின் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான விக்ரம் திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வெற்றியடைந்தது. 

இதனை தொடர்ந்து அவர் சங்கரின் இயக்கத்தில் நடித்து வந்த இந்தியன் 2 திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்த படமும் பிரம்மாண்டமாக தயாராகியுள்ளதாக அவர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், கமலின் மகள் சுருதிஹாசன் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஸ்ருதி ரியாக்ஷன் கொடுக்க கமல்ஹாசன் திடீரென வருகிறார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.