இப்படியாமா போஸ் கொடுப்ப..!! மேகா பட நடிகையின் வைரல் புகைப்படம்!actress-srushtidange-latest-photo-a3fmbv

  நடிகை சிருஷ்டி டாங்கே இணையத்தளத்தில் வெளியிட்டுள்ள அரை குறை ஆடை கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழ் சினிமாவில் மேகா என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்  சிருஷ்டி டாங்கே. தனது கன்னக்குழி சிரிப்பின் மூலம் பல கோடி இளையர்களை மனதில் இடம் பிடித்தார்.

அதன் பின்னர் டார்லிங், கத்துக்குட்டி, வில் அம்பு, உனக்குள் ஒருவன் என பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்புகளை எதிர்பார்த்து அம்மணி சமூக வலைத்தளகளில் பயங்கர ஆக்ட்டிவ் ஆக உள்ளார். அரை குறை உடையில் சைகளில் சாந்தப்படி படு கவர்ச்சி காட்டிய புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி ரசிகர்கள் "படத்தில் சான்ஸ் குறைய குறைய போஸ்ல ட்ரெஸ் குறைஞ்சுட்டே போகுது" என கமெண்ட் செய்து வருகின்றனர்.