பொது கழிவறையில் பிரபல நடிகை செய்த காரியம்! அதிர்ச்சியடைந்த படகுழு!

பொது கழிவறையில் பிரபல நடிகை செய்த காரியம்! அதிர்ச்சியடைந்த படகுழு!Actress srushti dange changed custome in public toilet

பரியேறும் பெருமாள் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமாகியுள்ளார் கதிர். இதற்கு முன்னர் ஒருசில படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். தற்போது தளபதி 63 படத்தில் விஜய்யுடன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார் கதிர்.

Kathir

மேலும், சத்ரு என்ற படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். இந்த படத்தின் ட்ரைலர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் கதிர்.

இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய படத்தின் இயக்குனர் நவீன் நஞ்சுதன் படத்தின் நாயகி சிருஷ்டி டாங்கே வை புகழந்து தள்ளினார். படத்தில் ஒரு பாடல் காட்சிக்காக நாயகி 20 காஸ்ட்யூம் மாத்தவேண்டியிருந்தது அப்போது புதுச்சேரி கடற்கரையில் உள்ள பப்ளிக் டாய்லெட்டில் காஸ்ட்யூம் மாற்றி நடித்தார்.   சிருஷ்டி டாங்கே வின் ஒத்துழைப்பு பாராட்டத்தக்கது என்று பேசினார்.

Kathir