வர்ணிக்க வார்த்தையே இல்ல.. அம்புட்டு அழகு.. அழகில் ஆளை மயக்கும் ஸ்ரீதேவி விஜயகுமாரின் கியூட் புகைப்படங்கள்!



actress-sridevi-vijayakumar-cute-photo-f3etxn

நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாரின் அழகில் ஆளை மயக்கும் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சத்தியராஜ் நடித்த ரிக்‌ஷா மாமா படத்தில் சிறு குழந்தையாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரீதேவி விஜயகுமார். பின்னர் ஜீவா நடிப்பில் வெளியான தித்திக்குதே என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று பிரபலமானவர்.

அதனை தொடர்ந்து  அவர் தனுஷ் நடிப்பில் வெளியான தேவதையை கண்டேன், பிரியமானவளே,காதல் வைரஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து மேலும் பிரபலமானார். தமிழில் இவர் நடித்த அனைத்து படங்களும் வெற்றிபெற்றதோடு, இவருக்கும் தமிழ் சினிமாவில் ஒரு  நல்ல அங்கீகாரம் கிடைத்தது.

இந்நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கி குடும்ப வாழ்க்கையில் பிசியாக உள்ளார்.

மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆகவும் இருக்கும் இவர், அவ்வப்போது புகைப்படங்கள் வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் அவர் தற்போது ஜொலிக்கும் பாவாடை ஜாக்கெட்டில் சொக்க வைக்கும் அழகில் உள்ள புகைப்படங்கள் இணையத்தளத்தில் வைரலாகி அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.